Natarajanக்கு Advice கொடுத்த Dhoni! என்ன சொன்னார் தெரியுமா | OneIndia Tamil
2021-04-07 2,321
#ipl #ipl2021
IPL 2021: T Natarajan reveals MS Dhoni's advice helped improve his craft
ஐபிஎல் 2021 சீசன் இன்னும் இரு தினங்களில் துவங்கவுள்ள நிலையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இணைந்துள்ள பௌலர் நடராஜன் சிறப்பான வகையில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.